Milk to Youghurt to Ghee

Published on 2020-09-28 by Ashok Be

Transform or Die

பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது. தயிருக்கு கஷ்டம் கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது. வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.

பாலை விட தயிர் உயர்ந்தது.....

தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது.....

வெண்ணெயை விட நெய் உயர்ந்தது........

இதனுடைய அர்த்தம் என்னவென்றால், அடிக்கடி கஷ்டம் - சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.

பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.

பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.

தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.

வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.

ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.

உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது. அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள். தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள். தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள். பின் அப்பொழுது பாருங்கள்.

நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத "பசுமையான_மனிதனாக" இருப்பீர்கள்


English Translation

Yoghurt is what makes milk difficult. Butter is butter if you give it a hard time. Ghee is when butter is tortured.

Yogurt is higher than milk ..... Butter is higher than yogurt ..... Ghee is higher than butter ........

What this means is that it is often difficult - no matter what man's color does not change, his value in society increases.

Milk can only be used for a day and then it will spoil.

When a drop of whey falls in the milk it becomes yogurt. It will be 2 more days.

The butter comes out when the yogurt melts. It will be 3 more days.

When butter is boiled it becomes ghee. It was never in vain.

The never-spoiling ghee is hidden in the milk that spoils in one day.

Even your mind is full of infinite powers. Put some honest thoughts in it. Think for yourself. Take a closer look at his life. Then look then.

You will be a "green_man" who will never fail.

Show comments